பாராட்டு

0 Min Read

தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான “தமிழ்ச் செம்மல்” விருது ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் வணங்காமுடி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் (22.2.2024) வழங்கப்பட்டது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன், பொதுகுழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, அறம் கிரூஷ்ணன், கவிஞர் ஒசூர் மணிமேகலை ஆகியோர் நேரில் சென்று பெரியார் ஆண்டு மலர் நூல் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *