என்.ஆர்.காங்கிரஸ் – பி.ஜே.பி. கூட்டணி அரசு நடைபெறும் புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப் பட்டுள்ளன.
ஊராட்சிகளைப் பிரிக்க…
பெரிய பெரிய ஊராட்சிகளைப் பிரித்திட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
நூலகங்கள் நூறு!
மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் 100 இடங்களில் ரூ.3 கோடி மதிப்பில் நூலகங்கள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம்.தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மூடு விழா!
Leave a Comment