தமிழ்நாடு முழுவதும் ‘பெரியார் 1000’ தேர்வினை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். பிப்ரவரி 23, 24, 25 என இடையில் மூன்று நாட்களே இருக்கின்றன.
உடனே பதிவு செய்யலாம் ; தேர்வு எழுதலாம்; வாழ்த்துகள்!!!
– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைகழகம்), தஞ்சாவூர், தமிழ்நாடு
அறிவிப்பு பெரியார் 1000 நினைவூட்டல்
Leave a Comment