தஞ்சை மருத்துவர் சு.நரேந்திரனுக்கு விருது

viduthalai
0 Min Read

தஞ்சாவூர் பிரபல மருத்துவர், பேராசிரியர் டாக்டர் சு.நரேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் வெள்ளக்கோயில்
மு.பெ.சாமிநாதன் அவர்களால் இன்று (22.2.2024) சிறந்த தமிழறிஞருக்கான ‘மறைமலை அடிகளார் விருது’ வழங்கப்படுவதை யொட்டி தமிழர் தலைவர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன்: மு.அய்யனார் (21.2.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *