எதிர்க்கட்சிகள் குமாஸ்தாக்களை அதிகம் சம்பளம் கேளுங்கள் என்று தூண்டி விடுகின்றன. தொழிலாளர்களை ஸ்டிரைக் செய்யுங்கள் என்று தூண்டி விடுகின்றன. இவர்களுக்குச் சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் சர்க்கார் வரி போட்டுத் தான் ஆக வேண்டும். வரி போட்டு விட்டாலோ ‘அய்யோ வரி அதிகம்’ என்று கூப்பாடு போட்டு சர்க்காருக்குக்கெதிராக தூண்டி விடுகின்றனர். இது இரட்டை நாக்கு வேலையா? இல்லையா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1249)
Leave a Comment