இ.யூ. முசுலிம் லீக் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு, தொலைப்பேசி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். உடல் நலமுடன் நீடு வாழ வேண்டும் என்றும் தமது வாழ்த்தில் கூறினார்.