ஒரே கேள்வி

viduthalai
0 Min Read

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் சீனா அருணாசலப் பிரதேசத்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் கிராமம் ஒன்றையே உருவாக்கி 100-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியது. 56 இன்ச் மார்பு என்று பெருமையடிக்கும் பிரதமர் மோடி சீனாவிடம் பம்முவது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து அல்லவா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *