எனக்கு எந்த மதமும் கிடையாது; நான் திராவிட சாதி. எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாய்ப் போரிடுவது என் கடமை. மொழிப் பற்றை மறப்பது நாட்டிற்குச் செய்யும் துரோகம்.
– நீதிமன்றத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் அளித்த வாக்குமூலம்
நூல்: என்றும் தமிழர் தலைவர், பக். 655
பிப்ரவரி 21 – உலகத் தாய்மொழி நாள்
Leave a comment