7.10.2023 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்,
வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
– முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
சேலம்: மாலை 6:00 மணி * இடம்: கோரிமேடு, சேலம் * தலைமை: வழக்குரைஞர் இரா.செல்வக்குமார் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் து.மேகலா (மகளிர் பாசறை) * ஒருங்கிணைப்பு: சேலம் பா.வைரம் (சேலம் மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: அ.ச.இளவழகன், மாவட்ட தலைவர்), கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்), சி.பூபதி (மாநகர செயலாளர்), எடப்பாடி கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), ஜெ.கருணாகரன் (மாவட்ட செயலாளர், தொழிலாளர் அணி) * தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து உரை: இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், திமுக) * முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து உரை: ஆ.இராமச்சந்திரன் (சேலம் மாநகராட்சி மேயர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.மணிமாறன் (அஸ்தம்பட்டி பகுதி செயலாளர்) * ஏற்பாடு: அஸ்தம்பட்டி பகுதி திராவிடர் கழகம்.
மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம்
நீடாமங்கலம்: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் மாடியில், நீடாமங்கலம் * வரவேற்புரை: இரா.கோபால் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: தங்க.வீரமணி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: சி.இரமேஷ் (மண்டல அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * நோக்கவுரை: வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைப்பு: தந்தை பெரியாரும் – சமூகநீதி வரலாறும் v சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.முரளி (ஒன்றிய அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * ஏற்பாடு: பகுத்தறிவு ஆசிரியரணி, மன்னார்குடி கழக மாவட்டம்.
8.10.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
பம்மல்: மாலை 6:00 மணி * இடம்: இம்மானுவேல் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி, பம்மல் * தலைமை: வை.பார்த்திபன் * வரவேற்புரை: நீ.வாசுதேவன் * கவியரங்கம்: சவு.ஆரோக்கியராஜ், பொன்.செல்வராசு * “கலைஞரின் சாதனை முத்துக்களில் நூறு” நூல் வெளியிட்டு ஆய்வுரை: புலவர் இ.ஆறுமுகம் * முதல் படி பெறுவர்: நல்லாசிரியர் கோ.வி.பழனி * கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பம்மல் ந.கோபி
மதுரை மாநகர்,உசிலை,மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 6.30 மணி * இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம் பிராஞ்சு, மதுரை * தலைமை:
அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), சுப.தனபாலன் (மாவட்ட காப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) * பொருள்: குலக்கல்வியை திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து பிரச்சார பயணம் – தமிழர் தலைவர் மதுரை வருகை * நிறைவுரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கருத்துரை: கவிஞர் சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்), தம.எரிமலை (உசிலை மாவட்ட தலைவர்) * சுப.பெரியார் பித்தன் (கழக சொற்பொழிவாளர்), ச.பால்ராஜ் (உசிலை மாவட்ட ப.க. தலைவர்) * நன்றி யுரை: ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்) * குறிப்பு: கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்க வருகை தர வேண்டு கிறோம்.