அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியா தைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர்களின் ஆறாம் ஆண்டு (5.10.2023) நினைவைப் போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் இரா.இசையமுது மற்றும் பெயர்த்தி டாக்டர் தேனருவி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.