இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 22.02.2024 – வியாழன்
மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
24.02.2024 – சனி
காலை 11 மணி முதல் இரவு 8:00 மணி வரை
25.02.2024 – ஞாயிறு
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
26.02.2024 – திங்கள்
மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
குறிப்பு: வியாழன், திங்கள் இரண்டு நாட்களும் முறையே ’பெரியார் நூலக வாசகர் வட்டம்’, ’புதுமை இலக்கியத் தென்றல்’ அமைப்புகளுடன் இணைந்து திரையிடல் நடைபெறும்.
இரு அமைப்புகள் சார்பிலும் தோழர்கள் மற்றும் ஆவணப்பட, குறும்பட படைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொள்வர். ஒவ்வொரு திரையிடல் முடிந்ததும் அதுகுறித்த கலந்துரையாடல்கள் நடைபெறும்.
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
மற்றும் மறுபக்கம்
அனைவரும் கலந்து கொள்ளலாம்!
அனுமதி இலவசம்!
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் 12ஆம் சென்னை பன்னாட்டு ஆவணப்பட, குறும்படத் திரையிடல் திருவிழா
Leave a Comment