சேலம் பழநி. புள்ளையண்ணன் அவர்களுடைய தந்தையார் பழநியப்பன் அவர்களின் 42ஆவது நினைவு நாளை (22.2.2024)முன் னிட்டு நாகம்மையார் இல்ல குழந் தைகளுக்கு சிறப்பு உணவு அளிக்க ரூ.5,000 (ரூபாய் அய்ந்தாயிரம்) வழங்கப்பட்டது. நன்றி!
– – – – –
ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் – ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ. குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளை (24.2.2024) யொட்டி “விடுதலை” நாளிதழ் வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன் கொடையாக அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கப் பட்டது. நன்றி!
– – – – –
பகுத்தறிவு ஆசிரியரணி மாநில மேனாள் தலைவர், விழுப்புரம் மாவட்ட கழக மேனாள் தலைவர், சுயமரி யாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2024) நாகம்மையார் குழந்தைகள் இல் லத்துக்கு ரூ.300 நன்கொடையை அவர் வாழ்விணையர் சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.