ஜனநாயகத்திற்காகப் ‘‘பாடுபட்ட” ஸ்தாபனங்களுக்கே, அதில் பிரபலமாகப் பங்கு பெற்றவர்களுக்கே காலித்தனம்தான் பெருமை அளித்து வந்தது என்றால் – கல்வி வாசனை, ஒழுக்க வாசனை முதலியவை இல்லாத சாதாரண மக்களிடம் எப்படி ஒழுக்கம், நேர்மை, நாணய வாசனையைக் காண முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1247)
Leave a Comment