மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்ராசேந்திரம், சு.காசி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், குலசேகரபட்டினம் நகரத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோரின் முன்னிலையில் குலசேகரபட்டினம் காவல்துறை அலுவலகம் அருகில் 22.02.2024 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. எனவே, தோழர்கள் அனைவரும் குறிப் பிட்ட நேரத்தில் வருகைதர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
– மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்ட கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
Leave a Comment