தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பெரியார் பெருந்தொண்டர் சந்தானம் அவர்களின் மகள் சகாயமேரி பிறந்த நாள் மகிழ்வாக அரையாண்டு ‘விடுதலை’ சந்தா மற்றும் ‘உண்மை’ ஓராண்டு சந்தாவை சந்தானத்தின் பெயரன்கள் பொன்னிலவன், அருளரசு, புகழரசு ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். (திருச்சி – 18.2.2024)