சொம்புக்கு நாமத்தினைப் போட்டு, பூச்சாற்றித் தானும் பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு, கையில் எடுத்துக்கொண்டு ‘வெங்கட்டரமணா கோவிந்தா, நான் திருப்பதிக்குப் போகிறேன்; காசு போடுங்கள் என்று கேட்கும் கடவுள் பக்தர்களுக்கும், ஜனநாயக முறைப்படி நடக்கிறோம், இந்த ஆட்சியை ஒழித்துக் கட்ட வாருங்கள் என்று பொது மக்களை அழைக்கும் இந்த எதிர்க் கட்சிக்காரர்களுக்கும் வித்தியாசம் என்ன?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’