நாள் : 26-2-2024 திங்கள்
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
இடம் : நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம்
பெரியார் திடல், சென்னை-7
சிறப்புரை:
தமிழர் தலைவர் கி.வீரமணி
ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர், தி.மு.க.)
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
– திராவிடர் கழகம்