திருநாகேஸ்வரம் நகர கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந் தொண்டர் பெத்தான் மு.கோவிந்தராசு (வயது 91) நேற்று (5.10.2023) வியாழன் மாலை 5.45 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அன்னாரது இறுதி நிகழ்வு கள் இன்று (6.10.2023) மாலை திரு நாகேஸ்வரம் ஆர்.வி.நகரில் நடைபெற்றது.
தொடர்புக்கு: கோ.சேகர்,கோ.வீரமணி (மகன்கள்) 9442901988
– – – – –
திருநாகேஸ்வரம் நகர கழக தலைவர், பெரியார் பெருந்தொண்டர் மொட்டையன் அவர்களின் துணை வியார் மொ.பரிபூரணம் (வயது 85) நேற்று 5.10.2023 வியாழன் மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னை யாரது இறுதி நிகழ்வுகள் இன்று (6.10.2023) வெள்ளி மாலை திருநாகேஸ் வரம், காமராஜ் நகரில் நடைபெற்றது.