குலசேகரப்பட்டிணத்தில் தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொடங்கிய பள்ளியின் செயலர், கல்விப்பணி அறக்கட்டளை இயக்குநர் இராமசுப்ரமணியனை காப்பாளர் மா.பால் இராசேந்திரம், மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, குலசை நகரத்தலைவர் ஆ.கந்தசாமி, உரந்தை பெரியார் மணி ஆகியோருடன் சந்தித்து 22.2.2024 அன்று நடைபெறவுள்ள தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் அவர்களுக்கு பாராட்டு நன்றிப்பெருவிழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
உடன்: வள்ளியம்மை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ். செயந்தி, தாயம்மாள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேல்செல்வி மற்றும் ஆசிரியப் பெருமக்கள்.
குலசேகரப்பட்டினத்தில் முப்பெரும்விழா

Leave a Comment