என்ன செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டு மென்பவர்களே பிரமுகர்களாகவும், என்ன பண் ணியாவது சமதர்மத்தை ஒழிக்க வேண்டுமென் பவர்களே விளம்பரக்காரர்களாகவும் இருந்து வருவதா? இந்நிலைக்கு முடிவுதான் என்ன? இப்படிப்பட்டவர்களுக்குச் ஜனநாயக ஆட்சியில், ஆதிக்கத்தில், அரசியலில் கண்டிப்பாக இடம் இல்லாதபடி ஜனநாயகச் சட்டம் – சமதர்மக் கொள்கை நிறைவேற்றங்களில் இடமில்லாதபடியே சட்டம் செய்ய வேண்டாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’