‘விடுதலை’ மற்றும் ‘உண்மை’ இதழ்களுக்கு சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 90ஆவது பிறந்த நாள் பரிசாக 56ஆவது முறையாக 22 விடுதலை, மற்றும் உண்மை இதழ்களுக்கு  சந்தாக்கள் மொத்த தொகையாக ரூ.23000அய் குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தஞ்சையில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (6.10.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *