பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகம் நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள நன்கொடை ரூ. 7,80,000/- கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேற்று (16.02.2024) அவர் வழங்கிய நன்கொடை ரூ.10,000/- (5,00,000 + 29/40). இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த நன்கொடை ரூ.7,90,000/- (சென்னை, பெரியார் திடல்)