கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் இல்லம், பெரியார் தெரு, கிறிஸ்துநகர், வெள்ளமடம் * வரவேற்புரை: மா.ஆறுமுகம் (தோவாளை கழக ஒன்றிய தலைவர்) * தலைமை:
கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்). * கழகக் கொடியேற்றி சிறப்புரை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்), மா.மணி (கழக பொதுக்குழு உறுப்பினர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர்), ச.நல்ல பெருமாள் (கழக மாவட்டத் துணைத் தலைவர்), சி.கிருஷ்ணேஷ்வரி (கழக காப்பாளர்) * பொருள்: கழக பிரச்சாரப் பணிகள், கழக உறுப்பினர் சேர்க்கை, விடுதலை சந்தா சேர்ப்பு. * நன்றியுரை: ந.தமிழ் அரசன் (தோவாளை கழக ஒன்றிய செயலாளர்) * இவண்: தோவாளை ஒன்றிய திராவிடர் கழகம். கன்னியாகுமரி மாவட்டம்.
19.02.2024 திங்கட்கிழமை
“பெரியார் இல்லம்” அறிமுக விழா
திருத்துறைப்பூண்டி: சி.க.ராமலிங்கம் – சாரதம்பாள் நினைவு “பெரியார் இல்லம்” * நேரம்: 12:00 மணிக்கு சிதம் பர கோட்டம் * திறப்பாளர்: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.மோகன் * அழைப்பின் மகிழ்வில்…. இரா.அறிவழகன்-தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் – இரா.அ.இரமணன், சிங்கப்பூர் – 9786979001, 9047584380.