இந்தியாவுக்காகக் கேட்கப்படும் சுயாட்சியும், இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத் துப் பார்ப்பனர்களும், பணக்காரரும், சோம்பேறி களும், கூலிகளும் வாழ்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய – வேறு பயன் என்ன?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1244)
Leave a Comment