தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட் டினத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 22.2.2024 வியாழன் மாலை 6.30 நடைபெறும் திராவிடர் இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொண்டறத்திற்கு நன்றி பாராட்டும் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா அழைப்பிதழை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்டத் தலைவர்
மு.முனியசாமி ஆகியோர் மீன்வளம்-நலம் மற்றும் கால்நடைத்துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கினர்.
சி.டி.நாயகம் தொண்டறத்திற்கு நன்றி பாராட்டும் விழா
Leave a Comment