திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 நாயன்மார்கள் பொம்மைகளை அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி தூக்கிகொண்டு ஊர்வலம் வர செய்துள்ளனர். இது போன்ற செயல்களில் பள்ளி மாணவர்களை பயன்படுத்த கூடாது என்ற சட்ட விதிகள் இருந்தும் அரசுபள்ளி மாணவர்களை இது போன்ற மத நிகழ்வுகளில் கலந்துகொண்டு கடவுளர் பொம்மைகளை சுமந்து செல்ல அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு ஊர்வலத்தில் சாமி சிலைகளை பள்ளி மாணவர்கள் தூக்கி செல்வதா?
Leave a Comment