இதுவும் ஜூம்லாதானா?
* பி.ஜே.பி. அரசு அதிக வேலை வாய்ப்புத் தந்துள்ளது. – பிரதமர் மோடி தகவல்
>> இதுவும் ஒரு ‘ஜூம்லா’தானா!
ஆகம விதிப்படி கட்டாத கோவிலிலா?
* சென்னை பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கோவில் திருப்பணிகள் தொடக்கம்.
>> ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில் என்று சொன்னார்களே, அந்தக் கோவிலிலா திருப்பணிகள்!
இரட்டை வேடம்?
* புல்வாமா தாக்குதல் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் – பிரதமர் மோடி அஞ்சலி.
>> இராணுவ வீரர்களுக்கு விமானத்தைக்கூட அனுப்பாத வர்கள், (அஞ்சலி) செலுத்துகிறார்களாம், ம்… என்ன இரட்டை வேடம்?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment