கோல்வால்கரின் கருத்து
மகன்: ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி கொடுத்துள்ளாரே, அப்பா!
அப்பா: மாநிலங்களே கூடாது என்பது தானே ஆர்.எஸ்.எஸ்.இன் குருநாதர் கோல்வால்கரின் கருத்து, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment