9.10.2023 திங்கள்கிழமை
தமிழ்நாட்டில் இனி புதிதாக
மருத்துவக் கல்லூரி தொடங்க
முடியாத சூழலை உருவாக்க முயலும்
(10 லட்சம் மக்களுக்கு
100 டாக்டர்கள் மட்டும்)
ஈரோடு:
காலை 10.30 மணி * இடம்: சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு * தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட கழகத் தலைவர்) * தொடக்க உரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: பேரா. ப. காளிமுத்து * குறிப்பு: தோழர்கள்-தோழமை அமைப்பினர் திரளாகக் கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்கிறோம் * இவண்: மா.மணிமாறன் (மாவட்ட கழக செயலாளர்).
நாகப்பட்டினம்:
மாலை 4 மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம், பழைய பேருந்து நிலையம் அருகில், நாகப்பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (காப்பாளர்) * கண்டன உரை: சு.கிருஸ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: எம்.கே.கு.சின்னதுரை (நாகை ஒன்றிய செயலாளர்) * இவண்: நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்.
தூத்துக்குடி:
மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம் முன்பு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.காசி (கழக காப்பாளர்) * வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: ச.ªங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) * கண்டன உரை: மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
சேலம்:
மாலை 4.30 மணி * இடம்: சேலம் நாட்டாண் மைக் கழக கட்டடம் அருகில், சேலம் * தலைமை:
அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்) * வரவேற் புரை: பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம்), அரங்க.இளவரசன் * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * கண்டன உரை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: சி.பூபதி (மாநகர செயலாளர்) * ஏற்பாடு: சேலம், மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்).
திண்டுக்கல்:
காலை 10 மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம் முன், திண்டுக்கல் * தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம், மயிலை நா.கிருஷ்ணன், இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), மு.நாகராசன் * கண்டன உரை: மு.சேகர் (மாநில திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர், பழனி) * நன்றியுரை: ச.பொன்ராஜ் (ஒன்றியச் செயலாளர்) * திராவிடர் கழகம், திண்டுக்கல், பழனி.
அரியலூர்:
காலை 10 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு. கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு. மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ. துணைச் செயலாளர்), சி. காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: த.செந்தில் (ஒன்றிய செயலாளர்).