கலவரம், குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கு உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும். கலவரத்தினால் வரும் பலன் இன்றே கைகூடு வதாயிருந்தாலும், அமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு அதனால் கிடைக்கும் பலன் சற்று தாமதித்து வந்தாலும் இதனையே நான் பெரிதும் விரும்புவதை ஒரு வகையில் தவறென்று சிலர் கூறுவது எப்படி சரியானதாகும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’