பயன்படாத பதவி

viduthalai
0 Min Read

நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கிற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக என்றால், நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்று கொள்கை கொண்டிருக்கின்றதோ அதற்கு அப்பதவி பயன்படுமோ என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும்.
(‘குடிஅரசு’, 25.8.1940)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *