தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி – வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி இலஞ்சி, அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி வல்லம், நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி வல்லம், ஜெயேந்திர மேல் நிலைப்பள்ளி செங்கோட்டை, அரசு நடுநிலைப்பள்ளி பூலான் குடியிருப்பு, லட்சுமி ஹரிஹரா உயர்நிலைப்பள்ளி இலத்தூர் ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது.
ஏற்பாடு:கோ.ராமசாமி, செங்கோட்டை நூலகர்
தென்காசி மாவட்டத்தில் ‘பெரியார் 1000’
Leave a Comment