20.2.2024 செவ்வாய்க்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர, திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் வழக்காடு மன்றம்
உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப் பகம் அருகில், பேருந்து நிலையம், உரத்தநாடு
* வரவேற்புரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * தலைமை: பேபி.ரெ.இரமேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன் றியத் தலைவர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்), பு.செந்தில்குமார் (நகர செயலாளர்), சு.குமரவேல் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)
* தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * அறிமுகவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பரபரப்பான வழக்காடு மன்றம்: நடுவர் – முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) * தலைப்பு: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்தே! * வழக்கு தொடுப்பவர்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * வழக்கை மறுப்பவர்: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * இணைப்புரை: அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்) * மாலை 5 மணிக்கு: பேரா.க.சுடர்வேந்தன் அவர்கள் வழங்கும் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும். * ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக இளைஞரணி.
கழகக் களத்தில்…!
Leave a Comment