இரா. சினேகா – ராம் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

viduthalai
1 Min Read

இரா. சினேகா – ராம் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

பா. இராமு, சி.ப. நந்தினி இணையரின் மகள் இரா. சினேகாவிற்கும் – வெங்கட்ராவ், உஷாராணி இணையரின் மகன் ராம் என்கின்ற வெங்கட சிவராம கிருஷ்ணாவிற்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் தெ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், மாநில பொருளாளர் சி. தமிழ்ச்செல்வன், மாநில அமைப்பாளர் கோ.வி. கோபால் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை, மாமல்லபுரம் – 14.2.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *