நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் என்பவை எதிரிகளாகவே நடந்து கொள்கின்றன. இதனால் அநேக நன்மைகள் செய்ய முடியாமல் போய்விடுகிறது. ஆட்சியில்கூட எதிர்கட்சிகள் தொல்லையால் ஆட்சியாளர்களால் என்ன நன்மை செய்ய முடியும்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1242)
Leave a Comment