ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணி
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை
வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை:
தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்:
வீ.அன்புராஜ், வீ.குமரேசன், பொறியாளர் ச.இன்பக்கனி,
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை
மாவட்டத் தலைவர்கள்:
எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன்,
ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன்
மாவட்டச் செயலாளர்கள்:
சு.அன்புச்செல்வன், தே. ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி,
அ. விஜய் உத்தமன் ராஜ், கோ.நாத்திகன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன்
தொடக்கவுரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தலைமையேற்று ஆர்ப்பாட்ட கண்டன உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை: இரா.வில்வநாதன்
தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
ஏற்பாடு: திராவிடர் கழகம்