யூனியன் வங்கியில் சிறப்புப் பணி வாய்ப்பு

viduthalai
1 Min Read

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: மேனேஜர் 447, அசிஸ்டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர் (ஐ.டி.,) 5, மேனேஜர் – அய்.டி., 4, என மொத்தம் 606 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 1.2.2024 அடிப்படையில் 30 – 45, 28 – 38, 25 – 35, 20 – 30 என பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175
கடைசி நாள்: 23.2.2024
விவரங்களுக்கு: unionbankofindia.co.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *