தமிழக அரசில் ‘குரூப் – 4’ பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
காலியிடம்: வி.ஏ.ஓ., 108, ஜூனியர் அசிஸ்டென்ட் 2604, டைப்பிஸ்ட் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 34, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர் 66, தொழிற்சாலை உதவியாளர் 49, வனக்காப்பாளர் 363, வனக்காவலர் 814 உட்பட 6244 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: சில பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, சில பதவிகளுக்கு டிகிரி தேவைப்படுகிறது.
வயது: சில பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. சில பதவிகளுக்கு பி.சி., / எம்.பி.சி., 34, 42, எஸ்.சி., / எஸ்.டி., 37, 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
தேர்வு மய்யம்: அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150
கடைசி நாள்: 28.2.2024
விவரங்களுக்கு: tnpsc.gov.i
தமிழ்நாடு அரசு – ‘குரூப் – 4’ பணியிடங்கள்
Leave a comment