சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து, நேற்று (13.2.2024) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டு வசதி – நகர்ப்புற வளர்ச்சித் துறை சு.முத்துசாமி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உயர்மட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை
Leave a Comment