திருச்சி HAPP நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர், வடக்கு தெருவை சேர்ந்த கழக தோழர் பொறியாளர் அரங்க.குமரவேலின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி (வயது 49) உடல்நலக் குறைவால் இன்று (14.2.2024) காலை திருச்சியில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத் தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தியறிந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இன்று (14-2-2024) மாலை கண்ணந்தங்குடி கீழையூர் வடக்குத்தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும். மறைந்த கு.கலைச்செல்வி உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர். அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டனர்.மறைவு
திருச்சி பிகிறிறி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர், வடக்கு தெருவை சேர்ந்த கழக தோழர் பொறியாளர் அரங்க.குமரவேலின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி (வயது 49) உடல்நலக் குறைவால் இன்று (14.2.2024) காலை திருச்சியில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத் தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தியறிந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இன்று (14-2-2024) மாலை கண்ணந்தங்குடி கீழையூர் வடக்குத்தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும். மறைந்த கு.கலைச்செல்வி உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர். அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டனர்.
மறைவு

Leave a Comment