சமதர்மம் என்பது காவிகளுக்கும், பொறுப்பற்ற பொறுக்கித் தின்னிகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதாகுமா? அரசியல் என்னும் பேரால் சில கட்சிகளுக்கு இப்படிப்பட்டவர்களே தலைவர்களாகவும், செயற்குழுவினர்களாகவும் இருந்து வருவது நல்லதாகுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1241)
Leave a Comment