நாள் : 17.2.2024 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: தி.மு.க. அலுவலக அரங்கம், பாலக்கரை, பெரம்பலூர்
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : மு.விசயேந்திரன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை : சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: க.சிந்தனைச்செல்வன்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
அறிமுகவுரை: நாத்திக. பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர்)
முன்னிலை : தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.முகுந்தன் (பகுத்தறிவாளர் கழகம்),
அக்ரி ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), மு.சர்புதீன் (வ.களத்தூர் அமைப்பாளர்), எசனை பெ.நடராசன் (மாவட்ட ப.க. தலைவர்), பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்),
அ.ஆதிசிவம் (நகரச் செயலாளர்), பெ.அண்ணாத்துரை (நகர துணைச் செயலாளர்), மரு.வ.லகாந்தி (மாவட்ட
ப.க. செயலாளர்), செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
மா.அழகிரிசாமி
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்புகள்
முனைவர் அதிரடி க.அன்பழகன்
12.00-12.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
12.45-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.45 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
மு.விசயேந்திரன்
2.45-3.30 இந்து – இந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.30 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர்
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
4.30-4.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள் காணொலியில் உரை
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
பாராட்டுரை:
குன்னம் சி.இராஜேந்திரன்
(மாவட்ட செயலாளர், தி.மு.க.)
ம.பிரபாகரன்
(பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
நன்றியுரை: அ.சரவணன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவுக்கு: 8697680720, 9894893108, 9842965348
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம் – கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம்