நரேந்திர மோடி பிரதமரானால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 ஆக குறையும் என்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத் தினீர்களே இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து ரூபாய் 83 என்ற அளவில் இருக்கிறதே, இதற்கு பாஜக அரசின் மோசமான நடவடிக்கை காரணம் அல்லவா?