சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவுக்கு இரங்கல்

viduthalai
0 Min Read

மேனாள் சென்னை மாநகர மேயரும், திராவிட இயக்க உணர்வாளருமான சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி – விபத்தினால் ஏற்பட்ட மரணம் அதிர்ச்சிக் குரியது. இந்த இழப்பிலிருந்து அவரது குடும்பத்தினர் விடுபடுவது எளிதான ஒன்றல்ல.
ஆனாலும் தவிர்க்க முடியாததை ஏற்று தோழர் சைதை துரைசாமியும், குடும்பத்தினரும் ஆறுதல் கொள்வார்களாக!

சென்னை தலைவர்,
13.2.2024 திராவிடர் கழகம்
குறிப்பு: நேற்று நேரில் சந்தித்து கழகத் தலைவர் ஆறுதல் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *