குரு – சீடன்

Viduthalai
0 Min Read

சவுக்கடி…

அரசியல்

சீடன்: வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால், மகளிர் ஒதுக்கீட்டைப் பாராட்டி இருப்பார் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறாரே,  குருஜி?

குரு: ஸநாதனம், ஆகமம் முதலியவற்றிற்கு சவுக்கடி கொடுத்திருப்பாரே, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *