டாக்டர் சோம. இளங்கோவன்- சரோஜா பொன் மணவிழா – ரூ.50,000 நன்கொடை

viduthalai
0 Min Read

டாக்டர் சோம. இளங்கோவன்- சரோஜா வாழ்க்கைத் துணைநல விழா பிப்ரவரி 11 -1974இல் பெரியார் பெருந்தொண்டர் ஆளவந்தார் தலைமையில் திருச்சியில் நடந்தது. அவர்களது பொன்விழாவைக் குழந்தைகள் – இணைய வழியில் ஆசிரியர் அவர்களின் காணொலி வாழ்த்துடன் அமெரிக்காவில் கொண்டாடினார்கள். பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் நடத்தும் பெரியார் ஆயிரம் போட்டிப் பரிசுகள் கொடுக்க ரூ.50,000 நன்கொடை அளித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *