காரைக்குடி, பிப்.12 காரைக்குடி (கழக) மாவட்டத்தில் பெரியார் 1000 வினா- விடைப் போட்டித் தேர்வுக்கான அழைப்பிதழ் மற்றும் அரசின் சுற்றறிக்கை பள்ளி முதல்வர்களிடம் வழங்கப்பட்டது (09.02.2024).
1. சிறீ கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, செஞ்சை , காரைக்குடி
2. சிறீ மீனாட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி,காரைக்குடி
3. சிறீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்கள் மேனிலைப் பள்ளி, காரைக்குடி
4. ராமநாதன் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி
5. அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி
6. மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துப்பட்டினம், காரைக்குடி
7. முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி
காரைக்குடி (கழக) மாவட்டத்தில் பெரியார் 1000 ஏற்பாடுகள்
Leave a Comment