♦14.2.2024 புதன்கிழமை
சினேகா – ராம்
இல்வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: மாலை 6 மணி♦ இடம்: புளு பே ரெசார்ட், வடநெமிலி கிராமம், மாமல்லபுரம் ♦ மணமக்கள்: சினேகா – ராம் ♦ வரவேற்புரை: இரா.கமலநாதன் ♦ முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (மாநில பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ திருமணத்தை தலைமையேற்று வாழ்த்துரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ♦ வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ நன்றியுரை: சி.பி.நந்தினி. ♦அழைப்பு: பா.இராமு-நந்தினி, பா.முருகன்-மகாலட்சுமி.
15.02.2024 வியாழக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 83
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: ச.ராசேந்திரன் (மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம், நெல்லை மாவட்டம்) ♦ வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: ரோமிலா தபூர்,என்.ராம், கவுதம் பாட்டியா மற்றும் கவுதம் பட்டீல் ஆகியோர் எழுதிய ” ON CITIZENSHIP ” -ஆங்கில நூல் ♦ நூல் அறிமுக உரை: எழுத்தாளர் ஆலடி.எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்) ♦ ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)Zoom ID: 82311400757 Passcode : PERIYAR