சில தேசங்களில் பணக்காரர்கள் சுய ராச்சியம் அனுபவிக்கிறார்கள், சில தேசங்களில் படித்த கூட்டத்தார் அனுபவிக்கிறார்கள், சில தேசங்களில் உயர்ந்த ஜாதியார் அனுபவிக்கிறார்கள், சிலவிடங் களில் தந்திரக்காரர்கள் அனுபவிக்கிறார்கள், எல் லோரும் சுயராச்சியம் இன்பம் அனுபவிக்கும் தேசம் எங்கே இருக்கிறது?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’