மயிலாடுதுறை நகர கழக நீண்ட நாள் உறுப்பினரும், கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றவருமான தோழர் ஜி. மணிவேல் நேற்று (12.2.2024) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், அமைப்பாளர் ஞான. வள்ளுவன், நகர தலைவர் சீனி. முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், மாவட்ட துணைச் செயலர் அரங்க.நாகரத்தினம், ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், இளைஞரணி செயலாளர் அறி வுடைநம்பி, நகர ப.க.தலைவர் செல்வராஜ், அரங்க.புத்தன் ஆகியோர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.